Something About Company
முன்னணி கார் விற்பனை நிறுவனமான ABT நிறுவனத்தில் விற்பனை பணியாளர்களுக்கு ஆட்கள் சேர்ப்பு நடைபெற்று கொண்டிருக்கிறது விருப்பம் உள்ளவர்கள் தொடர்புகொள்ளவும்.
ஆட்கள் தேவைப்படும் பகுதிகள் :
கோவை ,,பொள்ளாச்சி , உடுமலைப்பேட்டை , கரூர் , திருப்பூர்,,மதுரை
மேட்டுப்பாளையம், ஊட்டி, நீலகிரி
தகுதிகள் :
– டிகிரி அல்லது டிப்ளமோ
– ஆட்டோமொபைல் துறையில் குறைத்த பட்சம் 6 மாதகாலம் விற்பனையாளராக பணியாற்றி இருக்க வேண்டும்.